Home » Archive

Fonts

admin on April 19, 2012
தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்க..

தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

admin on April 19, 2012
தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

தமிழ் எழுத்துருக்கள் எத்தனையோ பயன் படுத்தப்பட்டு வந்தன. அவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தே வந்துள்ளது. ஆனால் தற்போது மிகவும் சிறப்புடன் செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு மென்பொருளாக “ஈ-கலப்பை தமிழ் யுனிகோட்” எழுத்துருவை சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழிழும் ஆங்கிலத்திலும் மாறிமாறி தட்டச்சக்கூடியது.

admin on January 31, 2012
டுவிட்டரில் நான் இனி “டுவிட்“ டே பண்ண மாட்டேன்!!

சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற, “டுவிட்டர்’ நிறுவனம், நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக, மக்கள் கொந்தளித்துள்ளனர்.

admin on December 24, 2011
தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க

தமிழ் யூனிகோட் எழுத்துருக்களை பொறுத்தவரை சிலர் தன்னார்வத்தில் பல எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த எழுத்துருக்களை அறிந்து கொள்ள அழகி இணையதளத்தின் இந்த பக்கம் மிகவும் உதவியது.
ஹாய்கோபி இணையதளத்தில் அட்டகாசமான சில எழுத்துருக்களை காண நேர்ந்தது.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|