Home » Archive

Firefox

admin on December 16, 2012
கணினியின் சில Software மற்றும் Browser ரகசியங்கள்

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள்(shortcuts) தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக

இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

admin on August 31, 2012
பயர்பொக்சின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

இணைய உலாவிகளில் அதிகளாவானவர்களால் பயன்படுத்தப்படும் உலாவிகளுள் ஒன்றான மொஸில்லா பயர்பொக்சானது தனது பயனர்களுக்காக புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.

admin on May 31, 2012
பயர்பொக்ஸ் பதிப்பு 13ல் Reset பட்டன்


முதன் முதலாக கணணியில் பயர்பொக்சை நிறுவிய பின்னர் வேகமாக செயல்படத் தொடங்கும், ஆனால் சில நாட்களில் அதன் வேகம் குறையத் தொடங்கும்.இதற்கு காரணம் உங்களுக்குப் பிடித்தது என எவற்றையேனும் சேர்த்திருப்பீர்கள். சில எக்ஸ்டன்ஷனை அப்போதைய தேவைக்கு ஏற்றவாறு நிறுவிச் செய்த பின்னர், அப்படியே மறந்திருப்பீர்கள்.

admin on March 30, 2012
SpeedyFox 2.0.1: பயர்பொக்ஸ் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.தங்களுடைய உலாவியானது விரைவாகவும், மிக துல்லியமாகவும் தகவல்களை சேகரித்து தர வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும்.

admin on February 13, 2012
பயர்பொக்சின் அமைப்புகளை பார்க்க!!

இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது பயர்பொக்ஸ். பயர்பொக்ஸ் குரோமிற்கு போட்டியாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.சில சமயங்களில் இணைய இணைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தள பக்கங்கள் தோன்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதற்காக காரணத்தை கண்டறிவதும் கடினமாக இருக்கலாம்.

admin on February 6, 2012
தற்பொழுது 3D கிராபிக்ஸ் வசதி உள்ள பயர்பொக்சின் புதிய பதிப்பான 10!!

தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.தேடல் வசதியில் மிகச்சிறந்த முடிவினை பயர்பொக்ஸ் உலாவி மூலம் பெறலாம். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது பயர்பொக்சின் பதிப்பான 10 உருவாக்கப்பட்டுள்ளது.

admin on January 13, 2012
பயர்பொக்ஸ் 9ன் சிறப்பம்சங்கள்!!

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது.நவம்பர் மாதம் பயர்பொக்ஸ் பதிப்பு 8 வெளியான ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது.

admin on December 29, 2011
Firefox ல் யூடியூப் வீடியோக்கள் தெரிவதற்கு

பயர்பொக்ஸ் உலாவியில் யூடியூப் வீடியோக்கள் பார்வையிடும் போது சிலருக்கு வீடியோ பாக்ஸுக்கு பதிலாக கறுப்பு நிற பெட்டி(black box) தெரியும்.இதற்கு பயர்பொக்ஸ் உலாவியில் Offline Storage(Cache / தற்காலிக கோப்புக்கள்) அளவு அதிகரிக்கின்றமையே காரணம்.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|