வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணணியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. கணணி பயன்பாட்டை அனைவரும் கற்றுக்கொள்வது இன்றியமையாததாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக HTML கற்போர் தொகை அதிகமாகவே உள்ளது.
பிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்பினால் அதற்க்கான கோடிங் எழுதி டேபிள் உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் கோடிங் எழுத தெரியாது ஆதலால் அவருடைய பதிவுகளில் டேபிள்கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர்.