எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம்.
தகவல்களை சேகரித்து வைப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட். இது தகவல்களை தரவரிசைப்படுத்துவதற்கும் உதவுகிறது.இதில் நீங்கள் பார்முலா(Formula) ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம்.