Home » Archive

Software

admin on May 17, 2013
Software இல்லாமல் Folder Lock/Hide செய்யலாம்

நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி கூறுகிறேன்.  இது மிக எளிது. ஏற்கனவே ஒரு வழிநான் கூறி இருந்தாலும் இது அதை விட எளிது.

admin on October 28, 2012
BlazeVideo DVD Ripper மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப Format மற்றும் Size-களை மாற்றம் செய்தே பயன்படுத்துவோம்.

admin on August 31, 2012
கணனியில் அவசியம் காணப்பட வேண்​டிய மென்பொருள்


கணனிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பல்வேறு வேலைகளுக்கென தனித்தனியாக மென்பொருட்களை நிறுவி வைத்திருப்போம்.இதே நேரம் பல வசதிகளைக் கொண்ட ஒரு மென்பொருளை நிறுவினால் கணனியின் வன்றட்டில் இடம் மீதப்படுத்தப்படுவதுடன், கணனியின் தொழிற்பாடும் வினைத்திறனானதாகக் காணப்படும்.

admin on August 13, 2012
புத்தம் புதிய அம்சங்களுடன் கூடிய CCleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 

விண்டோஸ் சிஸ்டம்களை பராமரிப்பதற்கு என்று கிடைக்கும் பல்வேறு புரோகிராம்களில் குறிப்பிடத்தக்கது சிகிளீனர்(CCleaner) ஆகும்.கணணி செயல்படுகையில் தேவையற்ற நிலையில் குவிக்கப்படும் கோப்புகளை அகற்ற, பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது சிகிளீனர் தொகுப்பாகும்.

admin on August 13, 2012
டைப் செய்ய கற்றுக் கொடுக்கும் இணையம்

 

டைப் செய்ய கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு லெட்டர் பபில் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.இந்த தளம் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது. அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் எளிமையான கணணி விளையாட்டு பக்கம் போலவே தோன்றுகிறது.

admin on May 31, 2012
புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய


கணணியில் பயன்படுத்தப்படும் பல்லூடகக் கோப்புக்களை(Multimedia) இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட மென்பொருட்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

admin on May 27, 2012
CamVerce 1.90 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

கணணிப் புரட்சியானது இன்று அனைத்துத் துறைகளிலும் கால்தடம் பதித்திருக்கும் அதேவேளையில் கல்வித்துறையிலும் அளப்பெரிய பங்குவகித்து வருகின்றது.இதெற்கென அன்றாடம் புதிது புதிதாக மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வெளிவந்த வண்ணம் உள்ளன.

admin on May 18, 2012
கணணியில் நிறுவப்பட்​டுள்ள மென்பொருட்​களின் கோப்புக்களை முற்றாக நீக்குவதற்​கு

 

பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கணணிகளில் பல விதமான மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்துவோம்.எனினும் தேவை கருதி குறித்த மென்பொருட்களை கணணியிலிருந்து அகற்ற நேரிடும் போது, சில சமயங்களில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோப்புக்களும் முற்றாக நீக்கப்படுவதில்லை.

admin on May 17, 2012
பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்


ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.

admin on May 11, 2012
BearShare Download Accelerato​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

இணையப் பாவனையானது இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இணையத்தை பயன்மிகு ரீதியில் பயன்படுத்த பல்வேறு மென்பொருட்கள்உருவாக்கப்பட்டு வெளி வருகின்றன.அவற்றின் அடிப்படையில் இணையத்தளங்களிலிருந்து கோப்புக்களை தடையின்றி, வேகமாகவும் தரவிறக்கம் செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

admin on May 10, 2012
கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற வேண்டுமா?


கணினியில் நாம் பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் , சில மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் சில பயனுள்ள மென்பொருள்களை நாம் விலை கொடுத்துதான் பயன்படுத்த வேண்டும்.

admin on May 5, 2012
பயனுள்ள மென்பொருட்களின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

 

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பயனுள்ளதாக உள்ளது.இந்த மென்பொருட்களின் புதிய பதிப்பை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

admin on May 1, 2012
Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம் செய்ய

 

கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான, தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகள்காணப்படுகின்றன.அவற்றில் ஒன்று தான் மென்பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தரவுகளை என்கிரிப்ட் செய்தல் ஆகும்.

admin on April 27, 2012
உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியீடு


சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.

admin on April 21, 2012
East-Tec Eraser 2012 மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய

விண்டோஸ் இயங்குதளத்தில் மேற்கொள்ளப்படும் மென்பொருட்களை நிறுவுதல், அகற்றுதல்   போன்ற ஒவ்வொரு நடவடிக்யைின் போதும் சில கோப்புக்கள் சேமிக்கப்படுவதுண்டு.அதாவது இணைய உலாவிகளில் சேமிக்கப்படும் Cookies, History, Cache போன்று  இயங்குதளத்திலும் கோப்புக்கள் சேமிக்கப்படும்.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|