பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும்,






























