Home » Archive

MS Word

admin on May 22, 2012
Word கோப்புகளை Image கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்பீர்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் எளிதாக மாற்றலாம்.எளிய முறையாக இமேஜ் கோப்பை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

admin on May 5, 2012
மைக்ரோசொப்ட் வேர்ட்டில் Background அமைப்பதற்கு

நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது.எடுத்துக்காட்டாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம், வேர்ட் ஆர்ட் மூலம் சொற்களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம்.

admin on April 21, 2012
MS Office 2015 இனை இலவசமாக மேம்படுத்துவதற்கு


மைக்ரோசொப்ட் நிறுவனமானது தற்போது பாவனையில் உள்ள MS Office 2010 ன் மேம்படுத்திய பதிப்பான MS Office 2015 இனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.எனவே அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் MS Office 2010 இனை லைசன்ஸ் கீயுடன் பாவிப்பவர்கள் இலவசமாக MS Office 2015 ஆக மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin on March 13, 2012
தகவல்களை ஒழுங்கான முறையில் வகைப்படுத்துவதற்கு

Microsoft Office word-ல் தகவல்களை முறைப்படுத்தி தருவதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒரு Table-ஆக அமையப் பெற்றால், இன்னும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும்.

admin on February 28, 2012
மைக்ரோசாப்ட் வேர்டில் Table-களை கையாள்வதற்கு

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன.இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.

admin on February 24, 2012
கடைசியாக பயன்படுத்திய வேர்ட் கோப்பு திறப்பதற்கு..

வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|