Home » Archive

Apple

admin on December 19, 2012
IPAD அப்ளிகேஷன் புரோகிராம்கள்

புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

admin on May 31, 2012
iOS சாதனங்களைக் கட்டுப்படு​த்தும் நவீன தொலை இயக்கி


அப்பிள் நிறுவனமானது அப்பிள் தொலைக்காட்சி, iMac டெக்ஸ்டாப் போன்றவற்றை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்காக மிக மெலிதான தோற்றம் கொண்ட தொலைஇயக்கியை(remote control) உருவாக்கியுள்ளது.இதன் உதவியுடன் iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஏனைய சாதனங்களையும் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin on May 31, 2012
ஐபோன்களுக்கா​ன அதிநவீன USB சார்ஜர்

கைபேசி உலகில் அதிகளாவான தொழில்நுட்ப வசதிகளைத் தன்னகத்தே கொண்டு குறைந்த காலத்தில் பிரபல்யமான ஐபோன்களை சார்ஜ் செய்வற்காக அதிநவீன USB சார்ஜர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

admin on April 23, 2012
iPad உருவாக்கப்படுவது எப்படி? அறிய ஆவலா?

தொழில்நுட்பச் சந்தையில் முன்னணிவகிக்கும் இலத்திரனியல் சாதனங்களில்  ஒன்றான iPad களை நம்மில் பலர் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அவற்றை  எப்படி உருவாக்குகின்றார்கள் என்று அறியும் ஆவல் பலரிடமும்  இருந்திருக்கும். இங்கு அதை பார்த்து ரசியுங்கள்.

admin on April 17, 2012
கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.மடிக்கணணிகளில் புதிதாக பற்றரிகள் கூடுதலான நாட்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

admin on March 21, 2012
ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரேஷ் (Trash) ஐகனை வேறு யாரும் பயன்படுத்த முடியாது!

ஆப்பிள் நிறுவனம் தொடக்கத்தில் தான் வடிவமைத்த கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் வழி தோற்றங்களை, மற்ற சாப்ட்வேர் நிறுவனங் கள் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடுத்தது.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|