ஒரு கணனியிலிருந்து பிறிதொரு கணனியின் Desktop – இன் செயற்பாடுகளை அவதானிப்பதற்கோ அல்லது பிறிதொரு கணனியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு Teamviewer போன்ற பிரபலமான மென்பொருட்கள் காணப்படுகின்றன.
உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.