இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.எனவே ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.
கடந்த ஆண்டு விளையாட்டு பிரியர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டு Angry Birds ஆகும். இப்பொழுது Angry Birds போலவே மிகப்பிரபலமாக அனைவரும் விரும்பும் விளையாட்டாக இந்த Cut the Rope விளையாட்டு உள்ளது. Smart போன்களில் Game விளையாடும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும்.