admin on May 18, 2012
சுவிஸ்ஸில் அதிகரித்துவரும் கடும்குளிர்

கடந்த முப்பதாண்டுகளில் அனுபவித்திராத கடுங்குளிரை இந்த மே மாதம் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள் அனுபவிக்கின்றன. கிராபூண்டென் மாநிலத்தின் சமோதான் பகுதிகளில் -6.90 அளவுக்கு குளிர் வாட்டியது.

admin on May 16, 2012
அதிகமான உழைப்பாளிகளை கொண்ட நாடு சுவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான உழைப்பாளிகள் உள்ள நாடு சுவிட்சர்லாந்து தான் என்பதை மத்திய புள்ளியியல் துறை கண்டறிந்துள்ளது.வேலைவாய்ப்பு விகிதம் பற்றிய ஆய்வின் போது சுவிஸ் நாட்டில் தான் அதிகமானோர் உழைக்கின்றனர் என்பதும் இவர்களில் பலர் பகுதி நேர உழைப்பிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

admin on May 14, 2012
பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அழைப்பு

கொலம்பியாவின் கலகக்காரர்களான மக்கள் படையினர் (FARC) தாம் கடத்திச் சென்ற பிரெஞ்சு பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்குக் கடிதம் அனுப்பினர்.கொலம்பியாவில் நடக்கும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைக் கண்டுபிடிக்க அங்கு நேரில் சென்ற குழுவினருடன் செய்தி

admin on May 12, 2012
புலம்பெயர்வோரை திருப்பியனுப்ப தீவிர நடவடிக்கை எடுக்கும் சுவிஸ்

ஸ்விட்சர்லாந்தின் புலம்பெயர்வுக் கொள்கையும் தனது நாட்டுக்குத் திரும்பிப் போக விரும்பாத வெளிநாட்டவரைப் பற்றியும் சுவிஸ் அரசு தீவிரமாக சிந்தித்து வருகின்றது.சுவிஸ்சில் வாழும் மக்களில் 20சதவீதம் பேர் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் திருப்பியனுப்பப் படுகின்றனர்.

admin on May 10, 2012
அமெரிக்காவின் சிறந்த சமயல்கார் விருது பெற்ற சுவிஸ் இனைஞன்

சுவிஸ் நாட்டில் பிறந்த டேனியல் ஹம் 35(born Daniel Humm) என்ற இளைஞனுக்கு அமெரிக்காவின் ஜேம்ஸ் பியர்டு அறக்கட்டளை உயர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

admin on May 8, 2012
அரசின் புதிய திட்டத்தால் சிரமப்படும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தில் அரசின் வேளாண் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பொருளாதாரச் சுமையும், உளவியல் சுமையும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கருதுகின்றனர்.விவசாயியாக இருக்கும் விவசாய ஆலோசகர் ஏர்னஸ்ட் ஃபுளுக்கிகர்(Ernst Flückiger), கடந்த சில ஆண்டுகளாக வேளாண் குடிமக்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டதாக கூறினார்.

admin on May 7, 2012
வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சுவிஸ் பணியாளர்கள்

சுவிட்சர்லாந்தில் வேலைப்பளு காரணமாக மூன்றில் ஒரு பங்கு பணியாளர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கு உள்ளாயினர்.பொது நிதிக் கடன் இல்லாத, வேலையில்லாத் திண்டாட்டம் வெறும் 3.4 சதவீதம் மட்டுமே உள்ள பொருளாதாரச் சிறப்பு மிகுந்த சுவிட்சர்லாந்தில் வேலைப்பளுவால் சிரமப்படுவோர் சதவீதம் 26.6க்கும் 34.4க்கும் இடைப்பட்டதாகும்.

admin on May 6, 2012
வானூர்தி மீட்புச் சேவையில் சிறந்து விளங்கும் சுவிஸ்

 

சுவிட்சர்லாந்து கடந்த அறுபதாண்டுகளில் வானூர்தி மீட்புச் சேவையில்(Swiss emergency services) நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சாஸ்கா ஹார்டெகர்(Sascha Hardegger) தெரிவித்துள்ளார்.

admin on May 4, 2012
அதிகரித்து வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கை

பொருளாதாரம் வளர்ந்து வரும் அதே நேரத்தில் சுவிஸ்சில் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.ஜரோப்பிய ஒன்றியத்தில் 25 வயதிற்கு உட்பட்ட 20 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். அதே போன்று ஸ்பெயினில் 10 சதவீதமும் சுவிஸில் 3 சதவீதமும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

admin on May 2, 2012
சுவிஸ்சில் மே தினப் பேரணி நேற்று நடைபெற்றது

சுவிட்சர்லாந்தில் உழைப்பாளர் தினத்தன்று 12,000 பேர் கூடி ஜுரிச் மாநகரில் மே தினப் பேரணி நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணிக்கு காவல் துறையினரால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.காலை நகரின் மத்தியிலிருந்து புறப்பட்ட இப்பேரணி ஜுரிச் ஏரியின் கரையில் உள்ள புர்க்லிபிளாட்ஸில் நிறைவு பெற்றது.

Copyright © 2006-2011 , All rights reserved.| nithus.ch|