May 8th, 2012 | Tags:

புகைத்தல் பழக்கம் புற்று நோயை உண்டு பண்ணும் என்று சிகரெட் பெட்டியில் எழுதி இருந்தும், அதை வாசித்தபடியே புகைக்கிறது இன்றைய இளம் சமுதாயம்.காரணம், அதற்கு அடிமையானதும், அதனை நாகரீகம் என்று நினைக்கும் ஆரோக்கியமற்ற மனோநிலையும் தான்.

மேலும் வாசிக்க…

May 8th, 2012 | Tags:

பெண்களின் கண்களை மீன்களுக்கு உவமையாகவும், மான் விழிகளுக்கும், குவளை மலர்களுக்கும் உவமையாக கூறுவார்கள். அந்த கண்களை அலங்கரிப்பது தனி கலை. சிறப்பு கவனம் செலுத்தி கண்களை கவனித்தால் போதும் பேரழகி நீங்கள்தான்.
பொதுவாக கண்கள் மூன்று வித வடிவங்கள் காணப்படுகின்றன. பாதம் பருப்பு வடிவம், வட்டக்கண்கள், நீள்வட்ட வடிவக் கண்கள் என ஒவ்வொருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப கண்களின் வடிவமும் மாறுபடும். அந்த கண்களின் வடிவத்திற்கு ஏற்ப மேக் அப் செய்தால் அழகிய முக அமைப்பினையும், கவர்ச்சிகரமான கண் வடிவத்தையும் பெறலாம்.

மேலும் வாசிக்க…

May 8th, 2012 | Tags:

அழகு என்றால் முக அழகை மட்டும் குறிக்காது, நக அழகையும் குறிக்கும். முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை.விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க…

April 25th, 2012 | Tags:

முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும். கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும்

மேலும் வாசிக்க…

April 25th, 2012 | Tags:

ஆணோ, பெண்ணோ அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவு. ஆனால் கூந்தல் உதிர்வது என்பது இயற்கையானது. புதிய கூந்தல் முளைப்பதற்காக பழைய கூந்தல் உதிரும். அளவிற்கு அதிகமாக உதிரும் போதுதான் எச்சரிக்கை அடையவேண்டும்.

மேலும் வாசிக்க…

April 25th, 2012 | Tags:

இப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

April 21st, 2012 | Tags:


மனிதர்களில் இரண்டு ரகம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

மேலும் வாசிக்க…

April 21st, 2012 | Tags:


எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க…

April 21st, 2012 | Tags:


பெரும்பாலும்  ஊட்டச்சத்து பற்றாக்குறையே உடல்நலக்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.  அதே போல் அதிக அளவிலான உணவும் உடல் நலத்தை கெடுக்கின்றது. கொழுப்பு மற்றும்  உடலின் சர்க்கரை அளவை குறைக்க மேற்கொள்ளப்படும் உயர் உணவு கட்டுப்பாடும்,  கார்போஹைட்ரேட்டிர்கான குறைந்த உணவு கட்டுப்பாடும் சர்க்கரை நோய், வலிப்பு  போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது. மேலும் வாசிக்க…

April 15th, 2012 | Tags:

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.

மேலும் வாசிக்க…